உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கயிற்றில் தொங்கிய கணபதி

ஆசிரியர் :
வெளியீடு :அறிவுப் பண்ணை
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1949

சுருக்கம் / விளக்கம்

இருபத்து நான்கு வயதான இளைஞன், எழில் நிறைத் தமிழர் கணபதி கயிற்றில் தொங்க நேரிடுகிறது. கதியற்றவராய், காப்பாற்ற நாதியற்றவராய் இருந்ததற்கான காரணத்தைக் கண்டு விளக்கும் கதை.