பொருட்பால் · குடியியல் · சான்றாண்மை
குறள் 987
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குத் தீமை செய்தவர்க்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?