பொருட்பால் · குடியியல் · பெருமைகுறள் 980திருவள்ளுவர் இயற்றிய குறள்அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 979980 / 1330குறள் 981 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.