பொருட்பால் · குடியியல் · பெருமைகுறள் 975திருவள்ளுவர் இயற்றிய குறள்பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 974975 / 1330குறள் 976 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.