பொருட்பால் · குடியியல் · பெருமைகுறள் 971திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 970971 / 1330குறள் 972 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.