பொருட்பால் · குடியியல் · குடிமைகுறள் 953திருவள்ளுவர் இயற்றிய குறள்நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 952953 / 1330குறள் 954 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.