பொருட்பால் · நட்பியல் · மருந்துகுறள் 949திருவள்ளுவர் இயற்றிய குறள்உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 948949 / 1330குறள் 950 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.