பொருட்பால் · நட்பியல் · சூதுகுறள் 939திருவள்ளுவர் இயற்றிய குறள்உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டவர்களைவிட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கிவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 938939 / 1330குறள் 940 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டவர்களைவிட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கிவிடும்.