பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமைகுறள் 925திருவள்ளுவர் இயற்றிய குறள்கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப் போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 924925 / 1330குறள் 926 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப் போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.