பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 882திருவள்ளுவர் இயற்றிய குறள்வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 881882 / 1330குறள் 883 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.