பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி
குறள் 867
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.