பொருட்பால் · நட்பியல் · இகல்குறள் 857திருவள்ளுவர் இயற்றிய குறள்மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 856857 / 1330குறள் 858 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.