பொருட்பால் · நட்பியல் · பேதைமைகுறள் 835திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதன்னிச்சையாகச் செயல்படும் பேதை, ஏழு காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 834835 / 1330குறள் 836 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, ஏழு காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.