பொருட்பால் · நட்பியல் · கூடா நட்புகுறள் 830திருவள்ளுவர் இயற்றிய குறள்பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்டகநட் பொரீஇ விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 829830 / 1330குறள் 831 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும்.