பொருட்பால் · நட்பியல் · தீ நட்புகுறள் 814திருவள்ளுவர் இயற்றிய குறள்அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபோர்க்களத்தில் கீழே தள்ளிவிட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 813814 / 1330குறள் 815 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர்க்களத்தில் கீழே தள்ளிவிட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.