பொருட்பால் · நட்பியல் · தீ நட்புகுறள் 812திருவள்ளுவர் இயற்றிய குறள்உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 811812 / 1330குறள் 813 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?