பொருட்பால் · நட்பியல் · பழைமைகுறள் 805திருவள்ளுவர் இயற்றிய குறள்பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவருந்தக்கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 804805 / 1330குறள் 806 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருந்தக்கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.