பொருட்பால் · நட்பியல் · நட்புகுறள் 786திருவள்ளுவர் இயற்றிய குறள்முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 785786 / 1330குறள் 787 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.