பொருட்பால் · நட்பியல் · நட்புகுறள் 783திருவள்ளுவர் இயற்றிய குறள்நவில்தொறும் நூநயம் போலும் பயில்தொறும்பண்புடையாளர் தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபடிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 782783 / 1330குறள் 784 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.