பொருட்பால் · படையியல் · படைமாட்சி
குறள் 769
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பின்பட்ட நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.