பொருட்பால் · படையியல் · படைமாட்சிகுறள் 764திருவள்ளுவர் இயற்றிய குறள்அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 763764 / 1330குறள் 765 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.