பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகை
குறள் 756
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.