பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகைகுறள் 754திருவள்ளுவர் இயற்றிய குறள்அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 753754 / 1330குறள் 755 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.