பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகைகுறள் 751திருவள்ளுவர் இயற்றிய குறள்பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 750751 / 1330குறள் 752 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.