பொருட்பால் · அரணியல் · அரண்குறள் 747திருவள்ளுவர் இயற்றிய குறள்முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரிய தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைக் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 746747 / 1330குறள் 748 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைக் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.