பொருட்பால் · அரணியல் · நாடுகுறள் 731திருவள்ளுவர் இயற்றிய குறள்தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 730731 / 1330குறள் 732 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.