பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்
குறள் 720
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.