பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்குறள் 715திருவள்ளுவர் இயற்றிய குறள்நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 714715 / 1330குறள் 716 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.