உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்

குறள் 707

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010