பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 697
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.