பொருட்பால் · அமைச்சியல் · தூதுகுறள் 687திருவள்ளுவர் இயற்றிய குறள்கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 686687 / 1330குறள் 688 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.