பொருட்பால் · அமைச்சியல் · வினைத்திட்பம்குறள் 669திருவள்ளுவர் இயற்றிய குறள்துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 668669 / 1330குறள் 670 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.