பொருட்பால் · அமைச்சியல் · வினைத்திட்பம்குறள் 666திருவள்ளுவர் இயற்றிய குறள்எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 665666 / 1330குறள் 667 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.