பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மைகுறள் 652திருவள்ளுவர் இயற்றிய குறள்என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபுகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 651652 / 1330குறள் 653 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.