பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மைகுறள் 650திருவள்ளுவர் இயற்றிய குறள்இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 649650 / 1330குறள் 651 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.