பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு
குறள் 631
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.