பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமை
குறள் 629
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பம் வரும்பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும்பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.