பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமை
குறள் 627
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் என்பது உயிரிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும்போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.