பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமை
குறள் 618
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்தாள்வினை இன்மை பழி.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்தாள்வினை இன்மை பழி.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு; அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.