பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமைகுறள் 614திருவள்ளுவர் இயற்றிய குறள்தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 613614 / 1330குறள் 615 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.