பொருட்பால் · அரசியல் · மடியின்மை
குறள் 608
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறிவிட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.