பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமைகுறள் 600திருவள்ளுவர் இயற்றிய குறள்உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 599600 / 1330குறள் 601 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.