பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமை
குறள் 597
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல், ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்பட மாட்டார்கள்.