பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்குறள் 587திருவள்ளுவர் இயற்றிய குறள்மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 586587 / 1330குறள் 588 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.