பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்குறள் 585திருவள்ளுவர் இயற்றிய குறள்கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 584585 / 1330குறள் 586 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.