பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 580திருவள்ளுவர் இயற்றிய குறள்பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 579580 / 1330குறள் 581 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.