பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 578திருவள்ளுவர் இயற்றிய குறள்கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்குரிமை உடைத்திவ் வுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமை உடையதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 577578 / 1330குறள் 579 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமை உடையதாகும்.