பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 575திருவள்ளுவர் இயற்றிய குறள்கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 574575 / 1330குறள் 576 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.