பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை
குறள் 570
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும்; அதைப் போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.