பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மைகுறள் 558திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தைவிட அதிகத் துன்பம் தரக் கூடியது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 557558 / 1330குறள் 559 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தைவிட அதிகத் துன்பம் தரக் கூடியது.